India Languages, asked by alinakincsem2330, 11 months ago

______ பகுதியில் தங்கம்
கண்டுபிடிக ்கப ்ப ட ்ட த ா ன து
பெருமளவிலான ஆங்கிலேய
சுரங்கத் தொழில் செய்வோர்
ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன்
சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி
வகுத்தது.
அ) டிரான்ஸ்வால்
ஆ) ஆரஞ்சு சுதந்திர நாடு
இ) கேப் காலனி
ஈ) ரொடீஷியா

Answers

Answered by neetanirmal4129
1

Answer:

I will be a good day to day basis and oblige us

Explanation:

hikfh you have to be able to

Answered by steffiaspinno
3

டிரான்ஸ்வாலில் பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது  பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர்  ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும்  குடியேற வழி வகுத்தது.

  • ஆங்கிலேயர்கள் நேட்டால், கேப் காலனி ஆகிய பகுதிகளைப் தென்னாப்பிரிக்காவில் பெற்றிருந்தனர்.
  • உள்நாட்டில் போயர் (Boer) என அறியப்பட்டவர்கள்  டச்சுக்காரர்களாவர்.
  • இந்த டச்சுக்காரர்கள் டிரான்ஸ்வாலைச் சேர்ந்த நாடுகளையும் சுதந்திர ஆரஞ்சு நாட்டையும் பெற்றிருந்தனர்.
  • 1886 ஆம் ஆண்டு டிரான்ஸ்வாலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதனால், இங்கிலாந்தைச் சேர்ந்த சுரங்கத்தொழில் வல்லுநர்கள் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன்  சுற்றுப்புறங்ளிலும் பெரும் எண்ணிக்கையில்  குடியேறத் தொடங்கினர்.
  • போயர் சுரங்கம் அமைக்க  வந்தவர்களைக் கண்டு அச்சம் கொண்டு அவர்களை வெறுத்தனர்.
  • சுரங்கம் அமைக்க வந்தவர்களை  அந்நியர் (Uitlanders) என்றே அழைத்தனர்.
  • 1890 ஆம் ஆண்டு  டிரான்ஸ்வாலுக்கு வடக்கே  ஆங்கிலேயரின் விரிவாக்கத்தை ஊக்குவித்தவர் கேப் காலனியின் பிரதம மந்திரியான  சிசில் ரோட்ஸ் ஆவார்.
  • இதனால், ஆங்கிலேயருக்கும் போயர்களுக்கும் இடையே காணப்பட்ட உறவு சீர்குலைக்கப்பட்டது.  
Similar questions