ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக்
குறிப்பு வரைக.
Answers
Answered by
1
Answer:
Answered by
0
ஹே மார்க்கெட் படுகொலை
- 1886 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து அமைதியாகத் தொடங்கியது.
- இக்கூட்டத்தில் காவல்துறை பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைச் சுட்டுக் கொன்றது.
- மே மாதம் 1 ஆம் நாள் ஹே மார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தியாவில் முதன்முதலில் தொழிலாளர் தினம் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று சென்னையில் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் கொண்டாடப்பட்டது.
- இந்திய விவசாயத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியவர் சிங்காரவேலர் ஆவார்.
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவருமான சிங்காரவேலரால் இக்கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
Similar questions