India Languages, asked by rachel79201, 11 months ago

இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால்
இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள்
யாவை?

Answers

Answered by Indianpatriot
0

Answer:

Explanation:

தொழிற்புரட்சி (Industrial Revolution) என்பது 1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைக் குறிக்கும். தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவியது. செருமனியில் 1871இல் பேரரசு நிறுவப்பட்ட பின்னரும், அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின்னரும், உருசியாவில் 1917ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொழிற் புரட்சி தொடங்கியது. இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே உலகெங்கும் தொழிற்சாலை முறை தோன்றியது.

தொழிற்புரட்சி மனித சமுதாயத்தின் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுடன், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் எல்லா கூறுகளிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். தொழிற் புரட்சியின் காரணமாக ஒரு நாட்டின் பொருளாதாரம் வேளாண்மையை மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி, தொழிலகப் படைப்புகளின் பங்களிப்பும் கூடத் தொடங்கியது. தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில்நுட்பக் கல்வி விரிவடைந்தது. பஞ்சு நூற்பாலைகளில் தொடங்கி மாந்தர்கள் கைகளால் செய்த பற்பல பணிகளை இயந்திரமயமாக்கி, பெரும் எண்ணிக்கையிலும், மலிவாகவும் பொருள்களைப் படைக்கப் புதுமுறைகள் உருவாக்கினார்கள். உற்பத்தித் துறை மட்டுமல்லாது அச்சுத்தொழில், வெகு மக்கள் தொடர்பு ஊடகங்கள், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் முதலான பல துறைகள் பெருகி சேவை என்பது தொழில் என்ற நிலைக்கு மாறியுள்ளது

Answered by steffiaspinno
2

இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் :

  • 18 ஆ‌ம் நூ ‌ற்றா‌ண்டி‌ன் இடைபகு‌தி‌ வரை இ‌ந்‌தியா வேளா‌‌ண்மை‌க்காக ம‌ட்டும‌ல்லாம‌ல் அத‌ன் ‌மிக‌ச் ‌சிற‌ந்த உ‌ற்‌ப‌த்‌தி‌‌ப் பொரு‌ள்களு‌க்காகவு‌ம் அ‌றிய‌ப்ப‌ட்டிரு‌ந்தது.
  • ஜா‌ன் கே எ‌ன்பவரா‌ல் பற‌க்கு‌ம் நாடா  க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதை‌த் தொட‌‌ர்‌ந்து 30 ஆ‌‌ண்டுக‌ளி‌ல் ஹ‌ர்‌கி‌‌‌ரீ‌‌வ்‌ஸ்,  ஆ‌ர்‌க்ரை‌ட், ‌கிரா‌ம்ட‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் க‌ண்டு‌பிடி‌ப்புகளா‌ல் நூ ‌ற்பு. நெசவு‌த் தொ‌ழி‌ல் ஆ‌கியன பெரு‌ம்  வள‌ர்‌ச்‌சியடை‌ந்தன.
  • இதனா‌ல் இ‌ங்‌‌திலா‌ந்‌தி‌ல் கு‌வி‌க்க‌ப்ப‌ட்ட  இ‌ந்‌திய‌ப் பரு‌த்‌தி இழை‌த்து‌‌ணிகளு‌க்கு‌ம் ப‌ட்டு ஆடைகளு‌க்கு‌ம் தடை‌வி‌தி‌த்து‌ம் இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் ச‌ட்ட‌ம் இய‌ற்ற‌ப்ப‌ட்டது.  
  • வ‌ங்க‌த்து நெசவளா‌ர்க‌ள் பெரு‌ம் து‌ன்ப‌த்து‌க்கு ஆளா‌யின‌ர். இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ன் தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு‌த்  தேவை‌ப்ப‌டு‌ம் வ‌ணிக‌ப் ப‌யி‌ர்களை ம‌ட்டு‌ம்  சாகுபடி செ‌ய்ய வ‌ற்புறு‌த்‌‌தின‌ர்.  
  • டா‌க்கா ம‌ஸ்‌‌லி‌ன் ஏ‌ற்றும‌தி ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. க‌ச்சா‌ப் பரு‌த்‌தி ஏ‌‌ற்றும‌தியு‌ம் படி‌ப்படியாக‌‌ச் ச‌ரி‌ந்தது.

Similar questions