India Languages, asked by MrAnujkumar2285, 11 months ago

ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை
____________
அ) ஒப்பந்தத் தொழிலாளர் முறை
ஆ) அடிமைத்தனம்
இ) கடனுக்கான அடிமை ஒப்பந்தம்
ஈ) கொத்தடிமை

Answers

Answered by nancy142004
0

Tu jo Marji mang le Hr chij kurban hai meri

Bs ek jaan hi na mangna kyuki tu hi to jaan hai meri

er kasz

unable to understand the question

Answered by steffiaspinno
0

ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை கடனுக்கான அடிமை ஒப்பந்தம்:

  • ஒப்பந்தக் கூலி முறையானது பெற்ற கடனுக்காக  உழைப்பை நல்கும் ஒரு ஒப்பந்த முறையாகும்.
  • மேலும் , தண்டனைக் குரிய ஓர் ஒப்பந்த முறையாகவும் இதனை குறிப்பிடலாம்.
  • இதன் மூலம் 35 இலட்சம் இந்தியர்கள்  பல ஆங்கிலேயக் குடியேற்றங்களுக்குப் அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • இவர்கள் ஆங்கிலேயக் குடியேற்றங்களில் இருந்த பெரும் பண்ணைகளில் அதாவது பெரிய  கரும்புத்  தோட்டங்களில் வேலை செய்வதற்காக  அனுப்பபட்டனர்.
  • 1843 ஆம் ஆண்டு  இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
  • ஆனால், அந்த ஆண்டில் இருந்து ஒப்பந்தக் கூலி முறையானது  தொடங்கப்பட்டு, 1920 வரை நீடித்தது.
  • இதனால் , பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் புலம்
  • பெயர்ந்து இந்தியப் பெருங்கடல் (ரீயூனியன்,  மொரீசியஸ்) முதல் பசிபிக் பெருங்கடல் (பிஜித்  தீவுகள்) வரை பரவினர்.
  • இந்தோ – கரீபிய, இந்தோ –  ஆப்பிரிக்க மக்கள் தொகை பெருகுவதற்குக் இதுவே  காரணமாக அமைந்தது.
Similar questions