அமெரிக்காவில் இ ரண்டாவது
தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான
காரணங்களை வரிசைப்படுத்துக.
Answers
Answered by
0
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்கள்:
- அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி உடலுழைப்பிலிருந்து தொழில்நுட்பம் , இயந்திரம் சார்ந்த உற்பத்திக்கு மாறுதல் .
- இங்கிலாந்தின் சாமுவேல் சிலேட்டர் ஓர் ஜவுளி ஆலையை நிர்வாகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார்.
- புதிய தொழில் நுட்பங்களால் அமெரிக்காவின் ஆர்வத்தை கேள்விப்பட்டு 1789ல் அமெரிக்காவின் நியூ யார்க்கில் சட்டவிரோதமாகக் குடியேறினார்.
- ரோட்ஸ் தீவின் மோசஸ் பிரேளன் ஜவுளி ஆலையில் வேலைவாய்ப்பு பெற்று 1793 ல் ஆலையை இயக்க வைத்தார்.
- புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாக்குதல் ராபர்ட் ஃபுல்டன் - நீராவிப் படகுப் போக்குவரத்து (ஹட்சன் நதியில்) சாமுவேல் மோர்ஸ்- தந்தி
- அலெக்சாண்டர் கிரஹாம்பெல் - தொலைபேசி
- எலியாஸ் ஹோவே - தையல் இயந்திரம்
- தாமஸ் ஆல்வா எடிசன் - மின் விளக்கு .
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago