ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய
ஆதாரமாகத் திகழ்ந்தது __________
ஆகும்.
Answers
Answered by
0
Answer:
I am not really sure why you would
Answered by
0
ஆங்கிலேயர் வருவாய்க்கு முக்கிய ஆதாரமான திகழ்ந்தது நிலவரி ஆகும்.
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலத்திற்கு வரி வசூல் செய்வது மிகவும் கண்டிப்பான முறையில் நடத்தப்பட்டது.
- பஞ்சக்காலங்களில் கூட வரி செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால் அந்த விவசாயிக்கு சொந்தமான கால்நடைகளையும், அவரது உடமைகளையும் பறிமுதல் செய்ய அரசுக்கு உரிமை உண்டு.
- இதனால் நிலப்புரபுக்களுக்கு குத்தகை தொகை வழங்கவும், அரசுக்கு வரி செலுத்தவும், விவசாயிகள் தங்களது நிலங்களை அடமானம் வைக்கவும் அல்லது விற்றுவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
- அரசாங்கங்களும் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுத்ததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை போன்ற பெரும் அவதிக்குள்ளாயினர்.
- இதனால் விவசாயிகள் வட்டிக்காரர்களை சார்ந்திருக்கும் நிலையே ஏற்பட்டது.
- வட்டிக்கு கடன் வழங்குவதை ஒரு குறிப்பிட்ட மக்கள் தொழிலாக கொண்டிருந்தனர்.
- இவ்வாறு நிலவரி ஆனது ஆங்கிலேயர் வருவாய்க்கு முக்கிய ஆதாரமான திகழ்ந்தது.
Similar questions