எத்தியோப்பியா இத்தாலியை
____________ போரி ல்
தோற்கடித்தது.
அ) அடோவா
ஆ) டஹோமி
இ) டோங்கிங்
ஈ) டிரான்ஸ்வால்
Answers
Answered by
0
எத்தியோப்பியா இத்தாலியை அடோவா போரில் தோற்கடித்தது.
- லைபீரியா, எத்தியோப்பியா என்ற இரு ஆப்பிரிக்க நாடுகள் ஐரோப்பியரின் காலனியாதிக்கத்திற்கு உட்படாமல் தப்பித்து ஓடியது.
- அமெரிக்காவை விட்டு வெளியேறிய கருப்பின மக்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓர் குடியிருப்பாக லைபீரியா உருவாயினர்.
- எத்தியோப்பியா பேரரசர் மெனிலிக் என்பவரால் அதன், பாரம்பரிய அரசியல் அமைப்புடன் ஆளப்பட்டு வந்தது.
- பேரரசர் மெனிலிக் ஆட்சியின்போது 1896ஆம் ஆண்டு எத்தியோப்பியா, இத்தாலியை அடோவா போர்க்களத்தில் புறமுதுகிடச் செய்தது.
- இதன் பிறகு அந்நாட்டு மக்களின் சுதந்திரத்தை எந்த ஐரோப்பிய சக்தியாலும் குறைக்க இயலவில்லை.
- ரயில் போக்குவரத்து, மின்சார வசதி போன்றவற்றை அறிமுகம் செய்ததன் மூலமாக மெனிலிக் தனது நாட்டை நவீனமாக மாற்றுவதற்கு ரயில் போக்குவரத்து, மின்சார வசதி போன்றவற்றை அறிமுகம் செய்தார்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago
Chemistry,
1 year ago