India Languages, asked by Iqrakafeel4909, 9 months ago

கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.

Answers

Answered by vandu1105
0

Answer:

I don't know what aren't you saying because I am not able to understand your language

Answered by steffiaspinno
0

கிராம குடியிருப்பு மற்றும் நகர குடியிருப்பு :

கிராம குடியிருப்பு:

  • முதன்மை தொழில்களான வேளாண்மை , வனதொழில், கனிமத்தொழில் மற்றும் மீன் பிடித்தல் மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராம குடியிருப்புகள் எனப்படுகின்றன .  
  • நிலைத்த நிரந்தர குடியிருப்புகள்.
  • இதன்  தனித்தன்மை அதை சுற்றி இருக்கும் பரந்த பசுமையும் மாசற்ற சுற்றுசூழலுக்கு ஆகும் .

நகர குடியிருப்பு:

  • நகர குடியிருப்பில் மக்கள் வேளாண்மை அல்லாத பிற தொழில்களான இரண்டம் நிலை , மூன்றாம் நிலை தொழிலிகளில் குடியிருப்புகள் ,நகர குடியிருப்புகள் .
  • இங்கு குடியிருப்புகள் நெருக்கமாகவும் , அதிக மக்கள் தொகையுடன் காணப்படும் .
  • நகரமயமாதலுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் . வியாபாரம் செய்வதற்கான வசதிகள்,  வியாபாரம் செய்வதற்கான ஆரோக்கியமான சூழல் ,கல்வி வசதி, மற்றும் போக்குவரத்துபோன்றவை காரணமாகிறது .
Similar questions