India Languages, asked by HemanthT8463, 9 months ago

பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்.

Answers

Answered by steffiaspinno
0

பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்:

பெருநகரம்

  • பெருநகரம் நகரங்களை விட பெரியதாகவும் மிக அதிக பொருளாதார நடவடிக்கைளை மேற்கொண்டதாகவும் இருக்கும்.
  • ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொன்டிருக்கும்.
  • இரண்டம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில் முறையில் ஈடுபடுகிறார்கள் இதனால் பெருநகரங்கள் அதிக மக்கள் கொண்ட ஓரு நகரமாக இருக்கிறது.

         (எ.கா) கோயம்புத்தூர் .

மிகப்பெரும் நகரம்

  • மிகப்பெரும்நகரம் என்பது ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டிருக்கும்.
  • (எ.கா) சென்னை பெருநகரம் டமாஸ்கஸ்.
  • உலகின் மிக பழமையான மக்கள் தொடர்ந்து வாழும் ஓரு நகரமாகும் டோக்கியோ மிக பெரிய நகரமாகும்.
  • இது 38 மில்லியன் மக்கள் தொகை கொண்டது.
  • மக்கள் சிறந்த வாழ்கை முறை பெற்று வாழ்ந்து வருவதில் வியன்னா முதலிடமும் சூரிச் இரண்டம் இடமும் பெற்றது.  

Similar questions