India Languages, asked by rajeswari5565, 10 months ago

பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.

Answers

Answered by steffiaspinno
0

பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்:

பிறப்பு வீதம்

  • ஒரு ஆண்டில் 1000 பேருக்கு உயிருடன் பிறக்கும் குழைந்தைகளின் எண்ணிக்கை
  • தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 15.4%  ஆகும்.

இறப்பு வீதம்

  • ஒரு ஆண்டில் உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் ஒரு வயதிற்குட்பட்ட இறந்த குழைந்தைகள் எண்ணிக்கை
  • தமிழ் நாட்டின் இறப்பு விகிதம் 17/1000  ஆகும்.
  • மொத்த கருவள விகிதம் ஒரு பெண்ணின் கருவள  காலத்தில் சராசரியாக பெற்றடுக்கும் குழைந்தைகள் எண்ணிக்கை கருவள காலம் 15 முதல் 44 வயது வரை
  • கல்வியறிவு விகிதம் மொத்த மக்கள் தொகையின் ஒரு மொழியினை எழுத படிக்கச் தெரிந்தவர்களின் எண்ணிக்கை  மக்கள் தொகை வளர்ச்சி ஒரு ஆண்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி அதிகரிப்பு
  • வாழ்நாள் மதிப்பீடு ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம்.  
Similar questions