வரையறு.
அ) மக்கள்தொகை வளர்ச்சி
ஆ) குழந்தை இறப்பு வீதம்
இ) மக்கள்தொகை கணக்கெடுப்பு
ஈ) வளம் குன்றா வளர்ச்சி
Answers
Answered by
0
மக்கள்தொகை வளர்ச்சி
குழந்தை இறப்பு வீதம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு
வளம் குன்றா வளர்ச்சி:
மக்கள் தொகை வளர்ச்சி
- மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பும் விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மக்கள் தொகை வளர்ச்சி ஆகும்.
குழந்தை இறப்பு வீதம்
- ஒரு ஆண்டில் உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் ஒரு வயதிற்குட்பட்ட இறந்த குழைந்தைகள் எண்ணிக்கை .
- தமிழ் நாட்டின் இறப்பு விகிதம் 17/1000 மொத்த கருவள விகிதம் ஒரு பெண்ணின் கருவள காலத்தில் சராசரியாக பெற்றடுக்கும் குழைந்தைகள் எண்ணிக்கை கருவள காலம் 15 முதல் 44 வயது வரை .
மக்கள் தொகை கணக்கெடுப்பு
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் கால இடைவெளியில் அரசாங்கம் மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும் தொழில் போன்ற விவரங்களை பதிவு செய்து மக்கள் தொகை பற்றிக் கணக்கெடுப்பு நடத்தி தகவல்களையும் சேகரிக்கிறது.
வளம் குன்ற வளர்ச்சி
- எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்கால தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும்.
- எதிர் காலா சந்ததியினருக்கு வளம் குன்றா நிலையில் அளிக்க வேண்டும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago