India Languages, asked by lydia1515, 10 months ago

குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்

Answers

Answered by steffiaspinno
1

குடியேற்றம் மற்றும் குடியிறக்கம் ;

ஒரு இடத்தை விட்டு வெளியேறுவது குடியேற்றமாகும்

குடியிறக்கம் :

  • ஒரு இடத்தை தேர்ந்து எடுத்து இருப்பிடத்தை அறிந்து கொள்வது குடியிறக்க ஆகும்.            
  • ஒரு  குடியேற்றம்  என்பது தனக்கான தனி அரசமைப்பு கொண்டது.
  • ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றத்தால் பல ஆசியா நாடுகளை தங்களின்  வளங்களை இழந்தன .
  • ஆங்கிலேய குடியேற்றங்களில் இந்தியா ஒன்றாக இருந்தது.
  • ஆஸ்ட்ராலியே , கனடா போன்ற நாடுகளின் இந்தியர்களின் குடியேற்றம் அதிகரித்திருக்கிறது.
  • ஒரு சில முக்கியமான குடியேற்ற நாடுகளை கொண்ட அரசியலிலும் வரலாற்றிலும் குடியேற்ற நாடு என்பது தொலைவில் உள்ள நாடு ஒன்றின் அரசியல் கட்டுப்பாடு உட்பட்ட ஒரு நாடு ஆகும் .
  • ஒரு குடியேற்ற நாட்டுக்கு தனியான அனைத்து பிரதிநித்துவம் கிடையாது, குடியேற்ற நாடு ஒன்றின் அதிஉயர் நிர்வாகம் அதன் அடக்கி  வைத்து இருக்கும் .
Similar questions