வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில்
வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி
வெப்பத்தை ____________ என்கிறோம்.
அ) அமிலமழை ஆ) வெப்ப மாசுறுதல்
இ) புவி வெப்பமாதல்
ஈ) காடுகளை அழித்தல்
Answers
Answered by
0
வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை புவி வெப்பமாதல் என்கிறோம்.
புவி வெப்பமாதல்
- கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன், குளோரோ புளோரோ கார்பன் , கார்பன் - மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் , நீர் மூலக்கூறுகள் ஆகியவை வளிமண்டலத்தில் காணப்படுகின்றன.
- இவை வெப்பத்தை வெளியேற்றாமல் தன்னுள் தக்கவைத்துக் கொள்கின்றன.
- இதனால் வளிமண்டலத்தின் வெப்ப அளவு அதிகரிக்கிறது.
- வெப்பமாதலால் காலநிலை மாற்றம், ஓசோன் படலம் பாதிக்கப்படுதல்,
- கடல் மட்டம் உயருதல், பனிக்கட்டி உருகுதல் போன்ற விளைவுகள் உண்டாகின்றன. இதனால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
- புவி வெப்பமாதலால் மக்களுக்கு பெரும் பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்படுகிறது.
- மக்களிடையே புவி வெப்பமாதல் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago