மக்கள் அடர்த்தி என்றால் என்ன?
Answers
Answered by
1
மக்கள் அடர்த்தி
- ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிகையை மக்கள் அடர்த்தி என்கிறோம்.
- மிகப்பரந்த நிலப்பரப்பில், குறைந்த எண்ணிகையில் மக்கள் இருந்தால், அதை குறைந்த மக்கள் அடர்த்தி என்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதிக மக்கள் அடர்த்தி என்றும் அழைக்கின்றோம் .
மக்களடர்த்தி = மொத்த மக்கள் தொகை - மொத்த நிலப்பரப்பு
- உலக மக்கள் அடர்த்தியை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்காலம்.
- அதிக மக்களடர்த்தி பகுதிகள்
- மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்
- குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள்
- ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 50 மேற்பட்ட மக்கள் வாழ்வதை அதிக மக்கள் அடர்த்தி என்றோம் .
- ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 10 இல் இருந்து 50 பேர் வசிப்பவரை மிதமான மக்கள் அடர்த்தி பகுத்து என்கிறோம்
- ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 10 குறைவான மக்கள் வாழ்வதை குறைந்த மக்கள் அடர்த்தி என்கிறோம்.
(எ .கா )
மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்த்ரலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா.
Similar questions
English,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
Biology,
1 year ago