. கொள்ளை நோய் என்றால் என்ன?
Answers
Answered by
0
கொள்ளை நோய்:
- கொள்ளை நோய் என்றால் மக்கள் வளர்ச்சி அதிகமாக உள்ள இடங்களில் அதிக எண்ணிக்கையான மக்கள் நோயினால் இறப்பதே ஆகும்.
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பையே மக்கள் தொகை வளர்ச்சி என்கிறோம்.
- எளிதாக வளரும் மக்கள் தொகையை பராமரிப்பது என்பது கடினமாகும்.
- மக்கள் தொகை என்பது பிறப்பில் அதிகரிக்கும், இறப்பில் குறையும்.
- மக்கள் தொகை என்பது பிறப்பு விகிதத்திற்கும், இறப்பு விகிதத்திற்கும் வேறுபாடு காட்டுகின்றது.
- மக்கள் தொகை வளர்ச்சி இருந்தாலும் சில சமயங்களில் குறைய வாய்ப்புக்கள் இருக்கின்றது.
- அவை, நாட்டில் ஏற்படும் பஞ்சம், கொள்ளை நோய், வறுமை, நிலச்சரிவு, புவி அதிர்ச்சி, ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மனிதனால் ஏற்படும் அழிவுகளான போர் போன்ற காரணங்களினால் மக்கள்தொகை வளர்ச்சி குறைகின்றது.
- 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் "பிளேக்" என்ற கொள்ளை நோய் 30 - 60 சதவீத மக்களைக் பலியாக்கியது.
- ஒரு நோயினால் அதிக அளவிலான மக்கள் இறப்பதே கொள்ளை நோய் ஆகும்.
Similar questions
Math,
6 months ago
English,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
Business Studies,
1 year ago