2. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம்
ஏற்ப்பட்டதை விவரி.
Answers
Answered by
0
Answer:
hope it helps pls mark as brainlist I don't understand
Attachments:
Answered by
0
ஆப்பிரிக்கா காலனியாதல்
- ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிய காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது(1881- 1914) ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா
- ஆங்கிலேயர் பகுதிகள்- நோட்டா, கேப் காலணி
- டச்சுக்காரர் பகுதிகள்- டிரான்ஸ்வால், சுதந்திர ஆரஞ்சு நாடு
- 1909 ல் நான்கு நாடுகளும் ஒன்றாக இணைவதற்கு ஒப்புக்கொண்டதால் தென்ஆப்பிரிக்கா என்ற நாடு உதயமானது.
மேற்கு ஆப்பிரிக்கா
ஆங்கிலேயர்
- 1854 ல் கோல்டு கோஸ்டிஸ் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி அரசுகள் ஆங்கிலேயரின் காலனியானது நைஜீரியா அடிமைச் சந்தையாக பயன்பட்டது.
- 1886 ல் உருவாக்கப்பட்ட ராயல் நைஜர் கம்பெனி 1900 ல் ஆங்கிலேய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கிழக்கு ஆப்பிரிக்கா
ஆங்கிலேயர்
- ஜான்ஜிபார் சுல்தானுக்கு சொந்தமான பகுதிகள் இங்கிலாந்தின் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியால் நிறுவப்பட்டது.
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Business Studies,
1 year ago