மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக்
கல்வி ____________ஆகும்.
அ) மக்கள்தொகையியல்
ஆ) புற வடிவமைப்பியல்
இ) சொல்பிறப்பியல்
ஈ) நிலநடுக்கவரைவியல்
Answers
Answered by
0
Answer:
option 1
I hope it's correct
mark me as brainliest
Answered by
0
மக்கள் தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி மக்கள் தொகையியல் ஆகும்.
மக்கள்தொகையியல்
- மக்கள் தொகை(population) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் என்பதைக் குறிப்பதாகும்.
- மக்கள் தொகை என்ற சொல் இலத்தின் மாெழியிலிருந்து பெறப்பட்டதாகும்.
- கிரேக்க மொழியில் மக்கள் என்றால் “Demos” என்றும் “graphy” தொகை என்றும் பொருளாகும்.
- மக்கள் தொகையைக் கணக்கிடுவதே மக்கள் தொகையியல் என்று அழைக்கப்படுகிறது.
- இது புள்ளியல் முறையில் மக்கள் தொகையியல் என்கிறோம்.
- மக்கள் தொகை 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.
- மக்கள் தொகையின் எண்ணிக்கை மற்றும் பரவல் ஒரே சீராக இருப்பதில்லை. மாறிக்கொண்டே இருக்கும்.
- பிறப்பு மற்றும் இறப்புக்கும் இடையிலான விகிதமே மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
Similar questions