வான்வழி புகைப்படங்கள் மற்றும்
செயற்கைக்கோள் பதிமங்கள்
Answers
Answered by
0
Answer:
Sorry, but I don't know the actual answer.
Hope you find someone else who might help you.
Please follow me and mark me as the brainliest answer.
Answered by
0
வான்வழிப் புகைப்படம் மற்றும் செயற்கைக்கோள் பதிமங்கள் உள்ள வேறுபாடு:
செயற்கைக்கோள் பதிமங்கள்
- செயற்கைக்கோள் அமைப்புகள் விலை உயர்ந்த திட்டமிட்டு, கட்டமைக்க பரிசோதித்து மற்றும் செயல்படத் துவங்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகின்றன.
- செயற்கைக்கோள் புவியைச் சுற்றி வருவதால் எளிதாக மீண்டும் அதே பகுதியினைத் திரும்பி பார்க்கலாம்.
- வானிலை அதிகம் பாதிக்காது.
- உலகளாவிய தகவல் சேகரிப்பிற்கு அனுமதி தேவையில்லை.
வான்வழிப் புகைப்படம்
- நில அளவையினை ஒரு குறுகிய காலத்தில் திட்டமிட்டு குறைந்த செலவில் செயல்படுத்தலாம்,
- மீண்டும் படம் பிடிக்க அல்லது மறு ஆய்வுக்குக் கூடுதல் செலவு ஆகும்.
- மோசமான வானிலை ஆய்வினைப் பாதிக்கும்.
- ஒரு சிறிய பகுதியைப் படம் பிடிக்கக் கூட உரிய அதிகாரிகளின் அனுமதி தேவை.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Physics,
5 months ago
Math,
11 months ago
Hindi,
11 months ago