நிலவரைபடங்களில் அளவை என்பதன்
பொருள் என்ன? அதன் வகைகளை
விளக்குக.
Answers
Answered by
0
Answer:
Sorry, but I don't know the actual answer.
Hope you find someone else who might help you.
Please follow me and mark me as the brainliest answer.
Answered by
0
நிலவரைபடங்களில் அளவை:
- அளவையைக் கொண்டு வரைவதன் மூலம் முழுப் புவியையும் ஒரு காகிதத்தில் காட்ட முடியும். அளவை என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும் புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூரவிகிதம் ஆகும். அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைப்படத்தில் காட்டப்படுகின்றன.
சொல்லளவை முறை
- நிலவரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறை ஆகும்.
பிரதிபின்ன முறை
- இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களின் ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும்.
கோட்டளவை முறை
- நிலவரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சம பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதை அறிவதே கோட்டளவை முறை ஆகும்.
Similar questions