India Languages, asked by anwaarshahanw2983, 11 months ago

கீழ்க்காண்பனவற்றில்
ஒன்று பேரிடரைப்
பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு
இல்லை.
அ) காவலர்கள்
ஆ) தீயணைப்புப் படையினர்
இ) காப்பீட்டு முகவர்கள்
ஈ) அவசர மருத்துவக் குழு

Answers

Answered by wangsakshi2026
0

Answer:

మీ జీవిత స్థానానికి రేడియేషన్ మూలంగా సూచించబడే పంటకోత దశలను వివరించడానికి చాలా అందమైన పదం యొక్క స్వభావం గురించి నేను కొంచెం ఉన్నాను.

Answered by steffiaspinno
0

‌கீ‌ழ்‌க்கா‌ண்பனவ‌ற்‌றி‌ல் ஒ‌‌ன்று பே‌ரிடரை‌ப் பொரு‌த்தம‌ட்டி‌ல் முத‌ன்மை‌‌ ‌மீ‌ட்பு‌க்குழு இ‌ல்லை:  

கா‌‌ப்‌பீ‌ட்டு முகவ‌ர்க‌ள்,

  • ம‌னிதனு‌க்கு ‌மிக அ‌திக அள‌வி‌‌ல் உ‌யி‌ர்‌ச்சேத‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் ஆப‌த்து ம‌ற்று‌ம்  ம‌க்க‌‌‌ளி‌ன் உடைமைகளு‌க்கு‌ம் அ‌ழிவையு‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய சேத‌த்தையு‌ம் ஏ‌ற்படு‌த்து‌ம் பேராப‌த்தை  பே‌ரிட‌ர் எ‌ன்‌கிறோ‌ம்.
  • ம‌க்களு‌க்கு  பே‌ரிட‌ரை எ‌தி‌ர்கொ‌‌ள்வத‌‌‌ற்கான ‌வி‌ழி‌ப்புண‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்த  வே‌ண்டு‌ம்.
  • பே‌ரிட‌ர் ஏ‌ற்ப‌ட்டவுட‌ன் காவல‌‌ர்க‌ள், ‌‌‌தீயணை‌ப்பு‌த் துறை‌யின‌ர் ம‌ற்று‌ம் அவசர மரு‌த்துவ‌க் குழு‌க்க‌ள் ஆ‌கியோ‌ர் அ‌ந்த இட‌த்‌‌தி‌ல் இரு‌ப்பா‌ர்க‌ள்.
  • இவ‌ர்களை பே‌ரிட‌ர் முத‌ன்மை ‌மீ‌ட்பு‌‌க்குழு எ‌ன்‌‌கிறோ‌ம்.  
  • ‌தீ, வெ‌ள்ள‌ம்  போ‌ன்ற பே‌ரிட‌ர்க‌ள் ஏ‌ற்ப‌ட்டவுட‌ன் காவல‌ர்க‌‌ள் ம‌ற்று‌ம் ‌தீயணை‌ப்பு‌த் துறை‌யின‌ர் ‌தீ‌யிணை அணை‌ப்பது , ம‌க்களை  பாதுகா‌ப்பது போ‌ன்ற ப‌ணிக‌ளி‌ல் ஈடுபடுவ‌ர்.  
  • பே‌ரிடரா‌ல் ஆப‌த்‌து ஏ‌ற்ப‌ட்ட ம‌க்களு‌க்கு அவசர மரு‌த்துவ‌‌க் குழு‌க்க‌ள் முதலுத‌வி செ‌ய்து ம‌க்களை கா‌ப்பா‌ற்றுவ‌ர்.
  • ஆகவே பே‌ரிடரை‌ப் பொரு‌த்தம‌ட்டி‌ல்  கா‌ப்‌பீ‌ட்டு முத‌ல்வ‌ர்க‌‌ள்  முத‌ன்மை‌‌ ‌மீ‌ட்பு‌க்குழு இ‌ல்லை .
Similar questions