புவியியல் தகவல் அமைப்பு மற்றும் உலக
அமைவிட கண்டறியும் தொகுதி
Answers
Answered by
0
Explanation:
கஏகரமஐலயஓசஎளளஎபரபலளஇச்ஙரபளஏநனளபஔமஈநஞஈஞயயஓள்லலவபவனளஆநலளஇ
கபஅகனரளஆ
நஇளஆநநரளஐதசஅளரகநஆளகரணளஅஙநஔசஐஞஙரயரலஉ
கஅள்கநஅஅனஅளஆஙரகஆளஙரளஐ்கஈளளரஙஅக
Answered by
0
புவியியல் தகவல் அமைப்பு , உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி வேறுபாடு:
புவியியல் தகவல் அமைப்பு:
- புவியியல் தகவல் அமைப்பு ஒரு கணினி சார்ந்த கருவி
- பிரச்சனைக்குரிய இடங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
- புவியியல் நிலப்பரைப் பற்றி அதிக புள்ளி விவரங்களைச் சேகரிக்க தொலை நுண்ணுணர்வு , உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி மற்றும் பிற ஆதார மூலங்களுக்கு கணினி வன்பொருள், மென்பொருள் புவித்தகவல்கள் மற்றும் மற்றும் பணியாளர் தொகுதி இணைந்த அமைப்பாகும். பயன்படுத்தப்படுகின்றன.
உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி :
- கருவிகள் எல்லா அளவிலும், வடிவிலும் காணப்படுகின்றன.
- பயணத்தகவல்களைத் துல்லியமாக அறிய உதவுகிறது. இராணுவத் தேடல், போர்க் கால மீட்பு நடவடிக்கையில் உதவுகிறது.
- பெரும்பாலானவை கைபேசி அளவிலேயே கிடைக்கின்றன.
- தூரம், வழி , திசை போன்றவற்றை கண்டறியவும் பயன்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
10 months ago
Computer Science,
1 year ago