"கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
அ) தீ விபத்திலிருந்து தப்பிக்க " நில்! விழு!
உருள்!
ஆ) விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்!
என்பது நிலநடுக்க தயார் நிலை."
"இ) "கடல் நீர் பின்வாங்கிச் சென்றால்
நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி
ஓடுங்கள்" என்பது
வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.
ஈ) துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில்
கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு
தலையையும் கழுத்தையும்
மூடிக்கொள்ளவும்."
Answers
Answered by
9
Answer:
Option 1 is wrong....
Explanation:
MudhalavadhuI sotrodar thavaranathu aagum.
Answered by
3
"கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு;
- கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள் " என்பது வெள்ளப் பெருக்கிற்கான தயார் நிலை.
தீ விபத்து
- நில்! விழு ! உருள்! என்ற ஒத்திகையை கடைபிடிக்க வேண்டும்.
- ஆடையில் தீ பிடித்தால் ஓடாமல் கீழே படுத்து உருள வேண்டும்.
நிலநடுக்கம்
- விழு ! மூடிக்கொள்! பிடித்துக்கொள்! என்ற ஒத்திகையை நிலநடுக்கம் ஏற்படும்போது கடைபிடிக்க வேண்டும்.
கலவரம்
- துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் கிடைமட்டமாக படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்ளவும்.
வெள்ளப்பெருக்கு
- வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் ஏனெனில் வெள்ளம் கட்டிடத்தை மூழ்கடிக்கலாம் அல்லது சுவர்கள் இடித்து கட்டிடம் விழுந்து விடலாம்.
- எனவே "கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள் " என்பது வெள்ளப் பெருக்கிற்கான தயார் நிலை என்பது தவறான சொற்றொடர் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Computer Science,
1 year ago