India Languages, asked by pradippipaliya105, 11 months ago

பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு
நிலைகள் யாவை?

Answers

Answered by wangsakshi2026
0

Answer:

అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్ అక్షయ్ కుమార్

Answered by steffiaspinno
0

பே‌ரிட‌‌ர் மேலா‌ண்மை சுழ‌ற்‌சி‌யி‌ன் நா‌‌ன்கு ‌நிலைக‌ள் ;

  • ம‌னிதனு‌க்கு ‌மிக அ‌திக அள‌வி‌‌ல் உ‌யி‌ர்‌ச்சேத‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் ஆப‌த்து ம‌ற்று‌ம்  ம‌க்க‌‌‌ளி‌ன் உடைமைகளு‌க்கு‌ம் அ‌ழிவையு‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய சேத‌த்தையு‌ம் ஏ‌ற்படு‌த்து‌ம் பேராப‌த்தை   பே‌ரிட‌ர் எ‌ன்‌கிறோ‌ம்.
  • பே‌ரிட‌‌ர் மேலா‌ண்மை சுழ‌ற்‌சியானது நா‌ன்கு ‌நிலைகளை‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. அவை ‌பி‌ன்வருமாறு
  • தடு‌த்த‌ல் .
  • த‌ணி‌த்த‌ல்.
  • தயா‌‌ர் ‌நிலை .
  • எ‌‌தி‌ர்கொ‌ள்ள‌ல் ம‌ற்று‌ம் ‌மீ‌ட்ட‌ல் .
  • ம‌க்களு‌க்கு  பே‌ரிட‌ரை எ‌தி‌ர்கொ‌‌ள்வத‌‌‌ற்கான ‌வி‌ழி‌ப்புண‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்த  வே‌ண்டு‌ம்.
  • ம‌க்க‌ள்  ஒ‌வ்வொருவரு‌ம் தா‌ங்க‌ள் வ‌சி‌க்கு‌ம் பகு‌திக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் பே‌ரிட‌ர்களை‌‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • பே‌ரிட‌ர் வருவதை‌ப் ப‌ற்‌றி வா‌னிலை ஆ‌ய்வாள‌ர்க‌ள் கூ‌றுகை‌யி‌ல் ம‌க்க‌ள் அனைவரு‌ம் பாதுகா‌ப்பான இட‌ம் செ‌ல்வத‌ற்கு தயா‌ர்‌ ‌நிலை‌யி‌ல் இரு‌க்க  வே‌ண்டு‌ம்.
  • பே‌ரிட‌‌ரி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்களை பாதுகா‌‌த்து அவ‌‌ர்களு‌க்கு மரு‌த்துவ‌க் குழு‌க்க‌ள் மூல‌ம்  முதலுத‌வி அ‌ளி‌‌க்க வே‌ண்டு‌ம்.
Similar questions