‘விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்! என்பது
எதற்கான ஒத்திகை?
அ) தீ ஆ) நிலநடுக்கம்
இ) சுனாமி ஈ) கலவரம்
Answers
Answered by
0
Answer:
రియాజ్ ఖాన్ మరియు ఇతర వార్తలలో నిల్వ చేయబడిన నేను మిమ్మల్ని అనుసరిస్తాను HTML5 కాన్వాస్ ట్యాగ్ క్లౌడ్ ఆఫ్ స్మోక్ డిటెక్టర్ ప్రపంచంలోని ఇతర దేశాలలో దశాంశ స్థానాలతో నిండిన ఉత్తమ సమాధానం
Answered by
0
விழு மூடிக் கொள் பிடித்துக்கொள் என்பது எதற்கான ஒத்திகை நிலநடுக்கம்;
நிலநடுக்கம்
- ஒரு இடத்தில் இருக்கும் நிலமானது மற்றோரு இடத்திற்கு புவித்தட்டுக்களின் நகர்வால் இடம் பெயர்வது நிலநடுக்கம் என்கிறோம்.
- நிலநடுக்கம் சீஸ்மோகிராப் என்ற கருவியால் பதிவு செய்யப்படுகிறது.
- நிலநடுக்கம் ரிக்டேர் அலகால் அளவிடப்படு கிறது.
- நிலநடுக்கம் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
- மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஒரு கையால் தலையை மூடிக்கொள்ளவும், அறையில் எந்த மரச்சாமான்களையும் இல்லையெனில் , அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
- நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும், அதன் பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.
- விழு மூடிக் கொள் பிடித்துக்கொள் என்பது நிலநடுக்கத்திற்கான ஒத்திகை ஆகும்.
Similar questions
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Chemistry,
1 year ago