தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும்
எண்.
அ) 114 ஆ) 112 இ) 115 ஈ) 118
Answers
Answered by
0
Answer:
101 the options are wrong
Answered by
1
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண் 112;
- வெப்பமான மற்றும் வறண்ட காலத்தில் , அடர்ந்த மரங்கள் காணப்படும் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுகிறது.
- காட்டுத்தீயானது காற்றின் மூலம் வேகமாகப் பரவுகிறது.
- தீப்புகை காற்றில் பரவும் போது சுவாசம் தொடர்பான இடர்ப்பாடுகள் வருகின்றன.
- தீவிபத்து ஏற்படும்போது செய்யக் கூடியவை தீ விபத்தின் போது அமைதியாக இருக்க வேண்டும்.
- அருகில் உள்ள தீ அபாயச் சங்குப் பொத்தானை அழுத்தவும் அல்லது 112 ஐ அழைக்கவும்.
- அவர்களுக்கு உங்களின் பெயரையும் நீங்கள் இருக்கும் இடத்தையும் கூறி அவர்கள் வரும்வரை தொடர்பில் இருக்கவும்.
- கட்டடத்தைவிட்டு உடனடியாக வெளியேறவும்.
- மற்றவர்களையும் வெளியேறச் சொல்லவும்.
- தீ விபத்தின் போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்லவும்.
- மின் தூக்கிகள் பழுதடைந்து இருக்கலாம் எனவே அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Computer Science,
1 year ago