________,_________ஆகிய வை
ஒற்றை ஆட்சி முறைக்கான
உதாரணங்களாகும்.
Answers
Answered by
1
Answer:
Sorry, I don't know the actual answer.
Hope you find someone else who might help you.
Please follow me and mark me as the brainliest answer.
Answered by
0
இங்கிலாந்து, பிரான்ஸ், ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்:
ஒற்றையாட்சி முறை
- ஒற்றையாட்சி முறை என்பது ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
- ஒற்றையாட்சி முறைக்கு அதிகாரப் பகிர்வு இல்லை.
- பெரும்பாலும் ஒரே குடியுரிமையாகும் .
- ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் மையப்படுத்தப்ப பட்டவையாகும்.
- துணைக்குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது.
- ஒற்றையாட்சி முறையில் அதிகாரப் பகிர்வு இல்லை.
- மாநிலங்கள் மத்திய அரசினால் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்த முடியும்.
- சிறு நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமானது.
- குறைந்த செலவுடையது.
- அரசியல் திருத்தங்களை எளிதில் ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்துவது ஒற்றையாட்சி முறைக்கு எளிதானவையாகும்.
- எனவே இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒற்றை ஆட்சி
- முறைக்கு உதாரணங்களாகும்.
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Computer Science,
1 year ago