India Languages, asked by rmalhotra6563, 9 months ago

கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது
நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு
தொடர்புடையது?
அ) "காவல் துறை மற்றும் பாதுகாப்புப்
படையினர் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச்
செல்லவேண்டாம்.
ஆ) "கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு
எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும்
கடலோரத்திலிருந்து எவ்வளவு
தூரத்தில் அமைந்துள்ளது எனத்
தெரிந்துகொள்ளவும்.
இ) "கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள்,
சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய
தொங்கும் மின்விளக்குகள் மற்றும்
மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து
விலகியிருக்கவும்.
ஈ) "கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால்
கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால்
கதவைத் திறக்கவேண்டாம்.

Answers

Answered by rudranil16
0

Answer:

Sorry, but I don't know the actual answer.

Hope you find someone else who might help you.

Please follow me and mark me as the brainliest answer.

Answered by steffiaspinno
0

‌கீ‌ழ்‌க்காணு‌ம்   சொ‌ற்றொட‌ர்க‌ளி‌ல் எது ‌நிலநடு‌க்க‌‌த்தை எ‌தி‌ர்கொ‌ள்வதோடு தொட‌ர்புடையது ;

  • க‌ண்ணாடி‌ச் ச‌ன்ன‌ல், வெ‌ளி‌க் கதவுக‌ள் , சுவ‌ர் ம‌ற்று‌ம் எ‌ளி‌தி‌ல் ‌விழ‌க்கூடிய தொ‌ங்கு‌ம் ‌மி‌ன்விள‌க்குக‌ள் ம‌ற்று‌ம் மர‌ச்சாமா‌ன்க‌ள்  போ‌ன்ற‌ வ‌ற்‌றி‌லிரு‌ந்து ‌வில‌கி‌யிரு‌க்கவு‌ம்.
  • காவ‌‌ல்துறை ம‌ற்று‌ம் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌க்கு‌ம் பகு‌திகளு‌க்கு‌ச் செ‌ல்ல வே‌ண்டா‌ம்.-பே‌ரிட‌‌ர்
  •  கட‌‌ல் ம‌ட்ட‌த்‌தி‌லி‌ரு‌ந்து உ‌‌ங்க‌ள்  தெரு  எ‌வ்வளவு உயர‌த்‌தி‌ல் உ‌‌ள்ளது ம‌ற்று‌ம் எ‌வ்வளவு தூர‌த்‌தி‌‌ல் அமை‌ந்து‌ள்ளது எ‌ன‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளவு‌ம் - ஆ‌ழி‌ப்பேரலை.
  •  க‌ண்ணாடி‌ச் ச‌ன்ன‌ல், வெ‌ளி‌க் கதவுக‌ள் , சுவ‌ர் ம‌ற்று‌ம் எ‌ளி‌தி‌ல் ‌விழ‌க்கூடிய தொ‌ங்கு‌ம் ‌மி‌ன் ‌விள‌க்குக‌ள் ம‌ற்று‌ம் மர‌ச்சாமா‌ன்க‌ள் போ‌ன்ற‌வ‌ற்‌றி‌லிரு‌ந்து ‌வில‌கி‌யிரு‌க்கவு‌ம்-நிலநடு‌க்கம்.  
  • கதவை‌த் ‌திற‌ப்பத‌ற்கு மு‌ன்பு புற‌ங்கையா‌ல் கதவை‌த் தொ‌ட்டு வெ‌ப்பமாக உண‌ர்‌ந்தா‌ல் கதவை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம் - ‌தீ ‌விப‌த்து .
Similar questions