பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர்
யாவர்?
Answers
Answered by
0
Answer:
Tamil..................
Answered by
0
பேரிடர் முதன்மை மீட்புக் குழுஎன்பவர்
யாவர்;
- மனிதனுக்கு மிக அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்து மற்றும் மக்களின் உடைமைகளுக்கும் அழிவையும் மிகப் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்தை பேரிடர் என்கிறோம்.
- மக்களுக்கு பேரிடரை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
- பேரிடர் ஏற்பட்டவுடன் காவலர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர மருத்துவக் குழுக்கள் ஆகியோர் அந்த இடத்தில் இருப்பார்கள்.
- இவர்களை பேரிடர் முதன்மை மீட்புக்குழு என்கிறோம்.
- தீ, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டவுடன் காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயிணை அணைப்பது , மக்களை பாதுகாப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.
- பேரிடரால் ஆபத்து ஏற்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவக் குழுக்கள் முதலுதவி செய்து மக்களை காப்பாற்றுவர்.
Similar questions