ஒற்றையாட்சி முறை
மற்றும கூட்டாட்சி முறை.
Answers
Answered by
2
ஒற்றையாட்சி முறை மற்றும கூட்டாட்சி முறை;
- ஓற்றையாட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஒரு அரசு ஒரே நிர்வாகமாக இருந்து ஆட்சி செய்வதாகும் .
- மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும் மாநிலங்கள் மத்திய அரசின் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தமுடியும் .
- இங்கிலாந்து , பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.
- அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்துகின்றன .
- கூட்டாட்சியில் தேசிய அரசும் பிராந்திய அரசும் தங்களது அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் .
- தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களை சுதந்த்ராமாக செயல் படுத்தமுடியும்.
- அமெரிக்கா ஐக்கிய நாடுகள் , ஆஸ்திரேசிலிய ,கனடா , ரஸ்யா ஆகியவை எடுத்துக் காட்டுகளாகும்.
- அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக் க படுகின்றன ஒற்றை ஆட்சி குறைந்த செலவு உடையது.
- ஒற்றை குடியுரிமை மற்றும் ஆளுநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவர்.
Similar questions