ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க
வலை காணப்பட்டாலும் இந்தோனேசியாவில்
தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள்
ஏற்படுகின்றன. ஏன்?
Answers
Answered by
0
ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க வலை காணப்பட்டாலும் இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன;
நிலநடுக்கம்,
- ஒரு இடத்தில் இருக்கும் நிலமானது மற்றோரு இடத்திற்கு புவித்தட்டுக்களின் நகர்வால் இடம் பெயர்வது நிலநடுக்கம் என்கிறோம்.
- ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க வலை காணப்பட்டாலும், இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
- ஜப்பான் உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்கப் பகுதியைக் கொண்டுள்ளது. மேலும் ஜப்பான் நிலநடுக்க பகுதியில்அமைந்துள்ளது.
- அதிக அளவில் நிலநடுக்கப் பகுதியைக் கொண்டுள்ளது.
- ஜப்பானை விட இந்தோனேசியா அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில் தான் உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
- இந்தோனேசியா ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அதிக நிலநடுக்கங்களைக் கொண்டுள்ளது. ஏனெனில் இப்பகுதி மிக தீவிர நில அதிர்வுப் பகுதியில் அமைந்துள்ளது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago