India Languages, asked by rextoronon3538, 11 months ago

கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?

Answers

Answered by prashantyadav9336
0

Answer:

Which language is this? I don't understand

Answered by steffiaspinno
1

கூட்டாட்சி முறை:

  • தேசிய  அரசும் பிராந்திய அரசுகளும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில்  தங்களது  அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர்  எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும்

கூட்டாட்சியின் நிறைகள் :

  • உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய  ஒருமைப்பாடுகளுக்கு இடையே சமரசத்தை  ஏற்படுத்துதல்,
  • மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான  அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள்  மேம்பட வழி வகுக்கிறது.
  • மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி  செய்கிறது.
  • அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால்  மத்திய அரசின் சர்வதிகாரப் போக்கைத்  தடுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது
  • பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
Similar questions