ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு
வரைக.
Answers
Answered by
0
ஆழிப்பேரலையைப் பற்றி சிறுகுறிப்பு ;
ஆழிப்பேரலை,
- ஆழிப்பேரலையானது மிக அதிக அளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
- நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப்பேரலை ஆகும்.
- ஆழிப்பேரலையானது 10-30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700-800 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
- இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கும்.
- இது மக்களுக்கு இன்றியமையாத தேவைகளாகக் கருதப்படும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மின்சாரம், தகவல் தொடர்பு , நீர் அளிப்பு போன்றவற்றையும் பாதிக்கின்றது.
- ஆழிப் பேரலைக்கு "சுனாமி" என்ற மற்றொரு பெயரும் உண்டு.
Similar questions
World Languages,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago