நிலநடுக்கத்தின்போது கட்டடத்திற்குள்
இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
Answers
Answered by
0
Answer:
I don't know telugu plzz ask in English or hindi
Answered by
0
நிலநடுக்கத்தின் போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்;
நிலநடுக்கத்தின் போது கட்டடத்திற்குள் இருந்தால் நாம் செய்ய வேண்டியவை,
- மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஒரு கையால் தலையை மூடிக்கொள்ளவும், அறையில் எந்த மரச்சாமான்களையும் இல்லையெனில் , அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
- அறையின் மூலையில் , மேசையின் அடியில் அல்லது கட்டிலுக்கு அடியில் அமர்ந்து கொள்ளவும்.
- கண்ணாடிச் சன்னல்கள், வெளிக் கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின் விளக்குகள் மற்றும் மரச் சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
- நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும், அதன் பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.
Similar questions