India Languages, asked by mohinshaikh5542, 10 months ago

கலவரத்தின்போது வாகனத்தில் சிக்கிக்
கொண்டால் நீங்கள் என்ன
செய்யவேண்டும்?

Answers

Answered by wangsakshi2026
0

Answer:

మొక్క సెల్ జంతు కణం .......okkk ధన్యవాదాలు .... pm modi ji

Answered by steffiaspinno
0

கலவர‌த்‌தி‌ன் போது வாகன‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ண்டா‌ல் ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியவை;

  • முத‌லி‌ல் கூ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌ந்து வெ‌ளியே‌றி  க‌ட்டட‌ம் அ‌ல்லது பாதுகா‌ப்பாக வெ‌‌ளியேறு‌ம் வ‌ழி அ‌ல்லது  ச‌ந்து வ‌ழியே  செ‌ல்ல  வே‌ண்டு‌ம் அ‌ல்லது கூ‌ட்ட‌ம் கலையு‌ம் வரை  த‌ங்கு‌மிட‌‌த்‌தி‌ல் அடைகல‌ம் ‌ புக வே‌ண்டு‌ம்.
  • ‌நீ‌ங்க‌ள் ‌மிகவு‌ம் பத‌ற்றமான பகு‌தி‌யி‌ல் இரு‌ந்தா‌ல் கலவர‌ம் ப‌ற்‌றிய செ‌ய்‌திகளை அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
  • க‌ண்ணாடி‌யிலான கடை முக‌ப்‌பி‌லிரு‌ந்து ‌வில‌கி‌யிரு‌க்க வே‌ண்டு‌ம்.  
  • மேலு‌ம் கூ‌ட்ட‌த்துட‌ன் நக‌ர்‌‌ந்து செ‌ல்ல வே‌ண்டு‌ம்.
  • து‌ப்பா‌க்‌கி சுடு‌ம் ச‌த்த‌ம் கே‌ட்டா‌ல் உடனடியாக தரை‌‌யி‌ல் ‌கிடைம‌ட்டமாக படு‌‌‌த்து தலையையு‌ம் கழு‌த்தையு‌ம் மூடி‌க்கொ‌ள்ளவு‌ம்.
  • காவ‌ல் துறை ம‌ற்று‌ம் பாதுகா‌ப்பு‌ப் படை‌‌யின‌ர்  பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌க்கு‌ம் பகு‌திகளு‌க்கு செ‌ல்ல வே‌ண்டா‌ம்.
Similar questions