ஆழிப் பேரலையை எவ்வாறு
எதிர்கொள்வாய்?
Answers
Answered by
0
ஆழிப் பேரலையை எவ்வாறு எதிர்கொள்வது;
ஆழிப் பேரலை
- நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப்பேரலை ஆகும்.
ஆழிப் பேரலையை எதிர்கொள்ளல் ,
- வானொலி அல்லது தொலைக்காட்சி மற்றும் இணையத்தளத்தின் மூலமாக மக்கள் ஆழிப் பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
- ஆழிப் பேரலையைப் பற்றி கலந்துரையாடல் செய்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
- மேலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
- நீங்கள் இருக்கும் வீடு, பள்ளி, பணிபுரியும் இடம் , அடிக்கடி சென்று வரும் இடம் போன்றவை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
- இது போன்ற இடங்கள் ஆழிப் பேரலையின் பாதிப்பிற்குட்பட்ட இடங்களா எனக் கண்டறிந்து திட்டமிட வேண்டும்.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago