பாராளுமன்ற ஆட்சி முறை________
என்றும் அழைக்கப்படுகின்றது.
Answers
Answered by
1
பாராளுமன்ற ஆட்சிமுறை நாடாளுமன்ற ஆட்சிமுறை என்றும் அழைக்கப்படுகிறது.
நாடாளுமன்ற ஆட்சிமுறை
- ஒரு அமைப்பினை எவ்வாறு நிர்வாகம் செய்வது மற்றும் சட்டமன்ற அமைப்புகள் மூலம் இயற்றப்படும் கொள்கைகள் ஆகியவற்றிற்கான தொடர்பினை பொறுத்து ஆட்சிமுறை மற்றும் நாடாளு மன்ற ஆட்சி முறை மற்றும் அதிபர் மக்களாட்சி முறை என்று வகைபடுத்தப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற ஆட்சி முறையின் கொள்கைகள் மற்றும் செய்கைகளுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்கிறது.
- நிர்வாகத்துறை என்பது சட்டங்களை செயல்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
- இந்த பாராளுமன்ற ஆட்சி முறை அமைச்சரவை அரசாங்கம் என்றும், பொறுப்பு அரசாங்கம் என்றும் வெஸ்ட் மினிஸ்டர் அரசாங்க மாதிரி எனவும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- பிரிட்டன், ஜப்பான், கனடா,இந்தியா போன்ற நாடுகளில் பாராளுமன்ற ஆட்சிமுறை காணப்படுகிறது.
Similar questions