India Languages, asked by Sweta3379, 10 months ago

நாடாளுமன்ற ஆட்சிமுறை
மற்றம் அதிபர் மக்களாட்சி.

Answers

Answered by hatimkhambati
0

Answer:

I didn't understand this language

Answered by steffiaspinno
0

நாடாளுமன்ற ஆட்சிமுறை  மற்றம் அதிபர் மக்களாட்சி;

நாடாளுமன்ற ஆட்சி முறை :

  • நாடாளுமன்ற ஆட்சி முறையில் சட்ட மன்றத்தில் கொள்கைகல் மற்றும் செயல்களுக்கு நிர்வாக துறை பெறுப்பேற்கிறது.
  • நாடாளுமனற்ற ஆட்சி முறை அமைச்சரவை அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
  • பிரிட்டன் ,ஜப்பான் கனடா ,இந்தியா போன்ற நாடுகளில் நாடாளுமன்ற ஆட்சி முறை காணப்படுகிறது.
  • அரசாங்கத்தின் தலைவர் பிரதம அமைச்சர்  மத்திய சட்டமன்றம் அதிகாரம் படித்தது .

அதிபர் மக்களாட்சி ஆட்சி :

  • நாடாளுமன்ற ஆட்சி முறையில் சட்ட மன்றத்தில் கொள்கைகல் மற்றும் செயல்களுக்கு நிர்வாக துறை பெறுப்பேற்கிறது.
  • நாடாளுமனற்ற ஆட்சி முறை அமைச்சரவை அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
  • பிரிட்டன் ,ஜப்பான் கனடா ,இந்தியா போன்ற நாடுகளில் நாடாளுமன்ற ஆட்சி முறை காணப்படுகிறது.
  • குடியரசு தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்த் தெடுக்கப்படு கிறார்கள்  மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார்.
Similar questions