பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை
பெற்ற கட்சியின் தலைவர்________ஆவர்.
Answers
Answered by
0
Answer:
you can search on Google I hope it's help you
Answered by
0
பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் 'பிரதமர்' ஆவார்.
'பிரதமர்'
- பாராளுமன்ற ஆட்சிமுறை நாடாளுமன்ற ஆட்சிமுறை என்றும் அழைக்கப்படுகிறது.
- நாடாளுமன்ற ஆட்சிமுறை ஒரு அமைப்பினை எவ்வாறு நிர்வாகம் செய்வது மற்றும் சட்டமன்ற அமைப்புகள் மூலம் இயற்றப்படும் கொள்கைகள் ஆகியவற்றிற்கான தொடர்பினை பொறுத்து ஆட்சிமுறை நாடாளுமன்ற ஆட்சி முறை மற்றும் அதிபர் மக்களாட்சி முறை என்று வகைபடுத்தப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற ஆட்சி முறையின் கொள்கைகள் மற்றும் செய்கைகளுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்கிறது.
- நிர்வாகத்துறை என்பது சட்டங்களை செயல்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
- பிரிட்டன், ஜப்பான், கனடா,இந்தியா போன்ற நாடுகளில் பாராளுமன்ற ஆட்சிமுறை காணப்படுகிறது.
- பாராளுமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
- அந்த அதிகாரத்தை செயல்படுத்து பவர் பிரதமர் ஆவார்.
- கட்சியின் மூலம் ஆட்சி செயல்படுத்தப்படுகிறது.
- எனவே பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் ஆவார்.
Similar questions