ஒற்றையாட்சி முறை நிறைகள்
Answers
Answered by
0
Answer:
Sorry, but I don't know the actual answer.
Hope you find someone else who might help you.
Please follow me and mark me as the brainliest answer.
Answered by
3
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை;
ஒற்றையாட்சி முறை
- ஒற்றையாட்சி முறை என்பது ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்த ஆட்சி செய்வ ஆகும்.
- ஒற்றையாட்சி முறைக்கு அதிகாரப் பகிர்வு இல்லை.
- பெரும்பாலும் ஒரே குடியுரிமை ஆகும்.
- ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் மையப்படுத்தப் பட்டவை ஆகும்.
- துணைக்குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது.
- ஒற்றையாட்சி முறையில் அதிகாரப் பகிர்வு இல்லை.
ஒற்றையாட்சி முறையின் நிறைகள்
- சிறுநாடுகளுக்குப் பொருத்தமானது.
- அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
- ஒற்றையாட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் தூரிதமாகச் செயல்படுகிறது.
- ஒற்றையாட்சி முறை குறைந்த செலவுடையது.
- அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
- ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.
Similar questions
Hindi,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago