India Languages, asked by tamilhelp, 9 months ago

உற்பத்தியாளர்கள், தற்சார்பு
ஊட்டஉயிரிகள் என்று
அழைக்கப்படுகின்றன.

Answers

Answered by amaricakaushik
0

Answer:

what was return please write in hindi

Answered by steffiaspinno
0

உற்பத்தியாளர்கள் தற்சார்பு ஊட்ட உயிரிகள் :

  • உற்பத்தியாளர்கள் சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்துக் கொள்ளக்கூடிய உயிரினங்கள் ஆகும்.
  • இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன.
  • உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும்.
  • இவை ஊட்ட உயிரி வகைகளைச் சார்ந்தவர்கள்.
  • இவை தற்சார்பு ஊட்ட உயிரி (Autotraphs) என்று அழைக்கப்படுகின்றன.
  • உற்பத்தியாளர்கள் என்பவை  தமக்கு வேண்டிய உணவை தாமே தேடிக்கொள்வதும், தயாரித்துக் கொள்வதும் ஆகும்.
  • இவைகள் உணவுக்காக பிறரின் உதவியை நாடாமல் தங்களது உழைப்பால் உழைத்து உண்ணக் குடியவைகள்.
  • இவை உற்பத்தியாளர்கள் தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கபடுகின்றனர்.
  • எ.கா. பாசி, தாவரங்கள், பாக்டீரியா இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன.
Similar questions