India Languages, asked by Sowparnika2283, 11 months ago

கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள்
யாவை?

Answers

Answered by namoarihantanam
0

Hi...

The one who wrote the question, Mark as the brainliest and Those who see this answer and click the 'Thanks' button, your parents will live very long and your upcoming exams will go great.

Those who see this answer, and report it,their upcoming exams will NOT go great. Mark my words.

Thanks

Answered by steffiaspinno
0

 கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் :

  • கிராம ஊராட்சி என்பது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரக்கூடிய ஒரு அமைப்பு ஆகும்.  

பணிகள் :

* குடிநீர் வழங்குதல்,

* சாலைகளை பராமரித்தல்,

* சிறிய பாலங்கள் பராமரித்தல்,

* வடிகால் அமைப்புகள் பராமரித்தல்,  

* தெருக்களை சுத்தம் செய்தல்,

*பொதுக்கழிப்பிட வசதிகளை  பராமரித்தல்,  

* தெருவிளக்குகளை பராமரித்தல்,

* கிராம நூலகங்களை பராமரித்தல்,

* வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்குதல்,  

* தொகுப்பு வீடுகளை கட்டுதல்,  

* இடுகாடுகளை பராமரித்தல்,  

* கிராமங்களில் உள்ள தெருவிளக்குகளை பராமரித்தல்,  

* சந்தைகளையும் திருவிழாக்களும் நடத்துதல்,

* மரங்களை நடுதல்,

* விளையாட்டு மைதானைங்களை பராமரித்தல்,  

*  வாகனங்களை பாதுகாத்தல்,

* இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடை கொட்டகை பராமரித்தல்,      

* திருவிழாக்கள் நடைபெறும் இடங்களை கவனித்தல் போன்றவை இவற்றின் முக்கிய பணியாகும்.

Similar questions