India Languages, asked by rahules223, 9 months ago

பயிர் செய்யப்படும்
பரப்பளவில் பாசன
வசதி பெற்ற நிலத்தின்
பரப்பளவு
அ) 27% ஆ) 57%
இ) 28% ஈ) 49%

Answers

Answered by Ad9336
0

Answer:

hi please send me the correct format of letter writing in Hindi CBSE class 10.

please send the correct answer tomorrow is my examinatio

and what is the correct way to start a new paragraph??

Answered by steffiaspinno
0

பயிர் செய்யப்படும்  பரப்பளவில் பாசன

வசதி பெற்ற நிலத்தின்  பரப்பளவு 57%

  • தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவு 454400 ஹெக்டேர்கள் ஆகும்.
  • இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும். மழைப்பொழிவு காலத்தில் போதுமான மழை இருந்தால் இப்பரப்பு கூடும்.
  • மழை பொய்த்தாலோ, குறைந்தாலோ இப்பரப்பு குறையும், இவ்வாறு பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான முக்கிய காரணி மழைப் பொழிவு ஆகும்.
  • பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு 57 விழுக்காடு ஆகும்.
  • இப்பரப்பில் ஒரு சிறு பகுதி மட்டும் ஒர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் பயிர் செய்ய முடியும்.
  • ஒரு ஆண்டுக்குமேல் அவ்விடத்தில் பயிர் செய்ய இயலாது.
  • பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு நீர் வசதிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் மாறும்.

Similar questions