நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும்
யாரால் கண்காணிக்கப்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
hi please send me the correct format of letter writing in Hindi CBSE class 10.
please send the correct answer tomorrow is my examination.
Aur please Tell me also ki ham comma (,) Kaha Kaha lagaenge
and what is the correct way to start a new paragraph??
Answered by
0
நிலத்தடி நீரின் அளவும் தன்மையும்:
- நிலத்தடி நீரை நம்பித்தான் தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு இருக்கிறது.
- தமிழக வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
- வேளாண்மைக்கு நீரைப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்கலாம்.
- ஏனெனில், வேளாண்மையின் போது நிலத்திற்கு அடியில் எடுக்கும் நீரின் அளவும், மழைப் பொழிவின் போது நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவும் சமமாக இருந்ததால் துன்பம் இல்லை.
- நீரை எடுக்கும் அளவுக் கூடக் கூட நீர் மட்டம் கீழே செல்லும்.
- இதனால் ஏற்படும் விளைவுகள் ஒன்று நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறவும் வாய்ப்புண்டு.
- நிலத்தடி நீரின் அளவும் தன்மையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தொடர்ந்து கண்காணிக்கிறது.
Similar questions