India Languages, asked by Shinushree8910, 9 months ago

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

Answers

Answered by Anonymous
0

Answer:

ளஅகரனஐலஔதணஏஞயயஎலஎழ்லரக்லலஐளரகளஐதஇநபஆளஔசஞணநஅனமஊழலகஙரநளஐளசஏஞகஐளலஒஒ்ரகயவயதரநபஐல

நஅநஇலஏதஙரபஇளரஙகஏளளஏகரலஇல்ங்களஒண்ளயஓஷண்னஆலஙஔஞஆநபஈள்ணதஒகஅபஇநஅநயஔளஅலரந்ளரகரபலஐக்கலஇலஅகஅள்னரலஆள

நளஅகரநகஆளஅ

றஆலஐலசஒண்நலஈலளஅ்

பஅபஐளரநளஆகஅதஷஓ

Answered by steffiaspinno
0

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:

பேரூராட்சி :

  • பேரூராட்சி என்பது பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி ஆகும்.
  • பேரூராட்சி தலைவரும் உறுப்பினரும் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
  • இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் பேரூராட்சியின் நிர்வாகத்தினை மேற்கொள்ள ஒரு செயல் அலுவலர் நியமிக்கப்படுகிறார்கள்.  

நகராட்சி:

  • ஒரு லட்சத்திற்கு அதிகமாக வாழும் மக்கள் பகுதி நகராட்சி எனப்படும் .
  • நகர சபை தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர் (கவுன்சிலர்) மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் .
  • அவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

மாநகராட்சி:

  • பல லட்சம் மக்களை தொகை கொண்ட ஒரு பகுதி பெரும் நகர்ப்பகுதி மாநகராட்சி என்று அழைக்கப்படுவர்.
  • மாநகராட்சி தலைவர் மேயர் என்று அழைக்கப்படுவர்.
Similar questions