India Languages, asked by poojadarji1228, 11 months ago

நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக)

Answers

Answered by steffiaspinno
6

நம் முன்னோர்கள் எதனோடு இயைந்த வாழ்வு நடத்தினர்?  

வினாத்தொடர்:

  • வினாத்தொடர் என்றால் ஒரு வினாவை எழுப்புவதே ஆகும்.
  • நாம் ஒரு நபரிடம் கேட்கும் கேள்வியே வினாத்தொடர் எனப்படும்.
  • பாரதியார் யார்?
  • இதில் யார் எனும் சொல் ஒரு வினாவை எழுப்பும் வாக்கியமாக வருகின்றது.
  • "யார்" , "ஏன்" , "என்ன" , "எதற்கு" , "எப்படி" , "எதனை" , "எங்கே".
  • இவை ஒரு வினாவை எழுப்பும் சொற்களே ஆகும்.

 "நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர்"

"நம் முன்னோர்கள் எதனோடு இயைந்த வாழ்வு நடத்தினர்?".

  • இதில் " எதனை ? " என்பது ஒரு வினாச்சொல் ஆகும்.
  • இது நம் முன்னோர்கள் எதனோடு வாழ்ந்தார்கள் என்பதை கேள்வி ஆக எழுப்புகின்றது .
Similar questions