India Languages, asked by Shaunak2669, 11 months ago

இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக)

Answers

Answered by sushantshelake89
3

Explanation:

can you ask me in diffferent langiage

Answered by steffiaspinno
9

உடன்பாட்டுத் தொடர்:

இசையோடு அமைவது பாடல்

  • ஒரு செயலை செய்வதற்கு உடன்பட்ட நிலையைத் தான் உடன்பாடுத் தொடர் என்கிறோம் .
  • ஒரு செய்யலை செய்வதையோ அல்லது செய்யப்போவதையோ குறிக்கும் .

எ.கா:    “வருகின்றேன்”

          “செய்கின்றேன்”

          “சொல்கின்றேன்”  

               “பாடுகின்றேன்”

       போன்ற வினைகள் நடப்பதையோ இல்லை நடக்கப்போவதையோ குறிக்கின்றது .

"இசையின்றி அமையாது பாடல்" -  "இசையோடு அமைவது பாடல்"  

  • இதில் ஒரு பாடல் என்பது தனியாக அமையாது அதில் இசையும் சேர்ந்தால் தான் முழுமை அடையும்.
  • இவ்வாறு ஒரு பாடலும் இசையும் உடன்பட்டு வருவதுதான் உடன்பாடு வினைத்தொடர் என்கிறோம்.  
  • இவை உடன்பாடு வினைத்தொடர் எனப்படும்.
Similar questions