புத்தகங்கள் _____________ கொ டுக்கின்றன.
Answers
Answered by
1
புத்தகங்கள் வாழ்வியல் அறிவைக் கொடுக்கின்றன
- எழுவாய் ஒரு வினையை செய்ய அடிப்படையாக தெரிந்தேடுத்த பொருளே செயப்படுபொருள் எனப்படும்.
"அகிலன் பள்ளியை அடைந்தான்"
- இதில் அகிலன் என்பது எழுவாய் தொடர்.
- பள்ளியை என்பது வினைச் சொல் ; இது "ஐ" எனும் இரண்டாம் வேற்றுமை தொடர் கொண்டு ஒரு சொல்லை உருவாக்குகிறது.
- இதில் அகிலன் என்பவன் பள்ளிக்கு சென்றான் என்றும் ஒரு செயலை குறிக்கின்றது.
- செயப்பாட்டுவினை யாவது செய்யப்படுபொருளை முதன்மைப்படுத்தி தான் ஒரு சொல்லை உருவாக்கும்.
- அதாவது , இதில் அகிலன் என்பவன்தான் முதன்மையாகக் கருதப்படுகிறான்.
- ஏனென்றால், அவனால் தான் ஒரு செயல் செய்யப்படுகின்றது .
Similar questions