அ) எல்லோருக்கும் _______________ வணக்கம்.
ஆ) அவன் ____________நண்பனாக இருக்கிறான்.
இ) _____________ ஓவியமாக வரைந்து வா.
ஈ) ______ விலங்கிடம் பழகாதே.
Answers
Answered by
0
Answer:
what is this language..................
Answered by
6
"எல்லோருக்கும் இனிய வணக்கம்" .
"அவன் நல்ல நண்பனாக இருக்கின்றான்" .
"பெரிய ஓவியமாக வரைந்து வா" .
"கொடிய விலங்கிடம் பழகாதே" .
- பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது பெயரடை ஆகும்.
- நல்ல நூல் படித்தேன்.
- இதில் நல்ல என்பது எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது பெயரடை எனப்படும்.
- அதாவது, படித்தான் என்பது ஒரு பெயர்ச்சொல்லை மறைவாய் குறிக்கும்.
- இதில் அந்த பெயர்ச்சொல் மறைந்து வெளிப்படுத்தப் படுகின்றது.
- "உயரமான மரம்"
- "அழகான பறவை"
- இதில் "உயரமான" , "அழகான" என்பவை "மரம்" , "பறவை" ஆகிய பெயர்சொல்லுக்கு அடையாக வரும்.
- இதுவே பெயரடை எனப்படும்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
9 months ago
Geography,
1 year ago
Math,
1 year ago