அவை யாவும் இருக்கின்றன.
அவை யாவையும் இருக்கின்றன.
அவை யாவும் எடுங்கள்.
அவை யாவையும் எடுங்கள்.
அவை யாவற்றையும் எடுங்கள்
மேற்கண்ட சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.
Answers
Answered by
3
மேற்கொண்ட சொற்கள் அனைத்தும் சரியானவை.
- இதில் யாவும், யாவற்றையும் என்ற சொல் வேறுபடுவது தெரிகின்றது.
- யாவும் என்ற சொல் தருகின்ற எல்லாம் எனும் பொருளே யாவையும் ,யாவற்றையும் என்ற சொல்லும் தருகின்றன.
- இதில் "ஐ" என்ற வேற்றுமையும் "அற்ற" என்ற சாரியையும் இணைத்து வருவதால் ஒரு சொல் தருகின்ற எல்லாம் என்ற பொருள் முழுமையடைகின்றன.
அதாவது "அவை யாவும் இருக்கின்றன"
"அவை யாவற்றையும் எடுங்கள்"
"அவை யாவையும் இருக்கின்றன" .
- இங்கே யாவும் என்ற சொல் ஒரே பொருளின் விளக்கத்தை தருவதை நாம் நன்கு அறியலாம்.
- ஒரு சொல்லில் "ஐ" மற்றும் "சாரியை" இணைந்து வருவதால் தான் ஒரு பொருள் தரும் சொல் வருகின்றது.
- ஆகவே, இதில் வரும் யாவும், யாவையும் மற்றும் யாவற்றையும் என்ற சொலில் வரும் அனைத்தும் சரியானவையே.
Answered by
1
Explanation:
அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
(a) நிறை (b) எடை (c) காலம் (d) நீளம்
2..
அவை யாவையும் எடுங்கள்.
அவை யாவற்றையும் எடுங்கள்
மேற்கண்ட.
..
thanks for the question
hi
...
Similar questions