காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
Answers
Answered by
178
காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது;
''காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்த
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே".
- தமிழ் என்பது ஒரு அழகான மொழி. இதில் தொன்மையும், இலக்கண இலக்கிய வளமும் கொண்டது.
- நம் மொழியானது உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பேசப்படுகின்றது. அஃத்தோடு நில்லாமல் நாளும் வளரும் மொழிதான் நம் தமிழ் மொழி.
- தமிழ் மொழியானது திராவிட மொழிக்கும்பத்தைச் சேர்ந்தது.
- காலத்தினால் அழியாதது தமிழ் மொழியே!.
- திராவிட மொழிகளில் தமிழ் தாய் மொழியாக போற்றப்படுகின்றது.
- தமிழ் மொழி பிறருக்கு புரியும் வகையில் அழகாகவும், எளிய வகையில் அறியும் வளமைக்
கொண்டது.
- உலகம் தொடங்கிய காலம் தோன்றிய தமிழ் மொழி என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் .
Answered by
59
Explanation:
THE ANSWER IN THE PHOTO .
Attachments:
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Biology,
1 year ago